ஈழத்தின் வாழ்வுதனைச் சிங்களம் கவ்வும்.
இறுதியில் ஈழமே வெல்லும்.
முக்தியடைய போதி மரத்தை தேடி போகவேண்டுமா இல்லை புத்தரை தேடி போகவேண்டுமா??
RT @Ramutamilan கழுதையை விடுங்கள்!!கடவுளுக்குத் தெரியுமா கற்பூர வாசனை??
RT @karna_sakthi எழுதுகோலைவிட உலகத்தில் உயர்ந்தது ஒன்று உண்டென்றால் அது உழவனின் கலப்பை மட்டுமே via @kalasal
ஃபோட்டோ எடுக்கையில் என்னையே பார்த்தார்கள்; ஃபோட்டோ வந்ததும் தன்னையே பார்த்தார்கள்.! #ஒரு ஃபோட்டோகிராபரின் புலம்பல்
யார் கண்டது? `மரணம்`...நாம் நினைப்பதைவிட,மகிழ்வான ஒரு அனுபவமாக இருந்திருக்கலாம்...மரணித்தவர்களுக்கு!
சில ரகசியங்களை மனத்திற்குள் பூட்டிவைப்பதே சிறந்தது! அதுதான் நம் வலிமையை அவ்வப்போது நமக்கே உணர்த்தும்!
ஒரு வேலையை நீ ஆரம்பித்தாலே அது 60% முடிந்துவிட்டதாக அர்த்தம்..# சோ ஆரம்பி.
இறந்த பிறகே தரிசனம் தரும் கடவுளுக்கு எதற்கு நிகழ்கால பூஜை??
புற்களின் எண்ணிக்கையைக் குறைக்க மானையும் மானிற்கு புலியையும் புலிக்கு மனிதனையும் மனிதனுக்கு மனிதனையுமே படைத்தது கடவுளின் சிறப்பு.#வன்முறை.
RT @Balu_SV சாதிபேதம் பாராமல் தன்னலமன்றி உழைத்த தலைவர்களை சாதிக்கட்சி பேனர்களில் பார்க்கும்போதெல்லாம்,வேதனையில் வேகிறேன்
RT @Butter_cutter இந்த அனுபவம் கொண்டு திரும்பவும் தவறு செய்யாமல் குழந்தை பருவத்தில் இருந்து இன்னொரு வாழ்க்கை வாழ ஆசை !
RT @mayakannan: நூலகத்தின் அடர்ந்த அமைதியை கிழித்துப்பார்த்தேன், ஓங்கி ஒலித்தது எழுத்தாளனின் உரத்த சிந்தனை
Thanks to my twitterers
தம்பி மிகவும் சிறப்பாக தொகுக்கப்பட்ட ஒரு கோர்வை . வாழ்க வளர்க என் அன்பு சகோதரரே
ReplyDelete